முகப்பு
தற்போதைய செய்திகள்

ஊராட்சி மன்றத் தலைவர் கொலை : சாத்தூரில் இருவர் சரண்

சாத்தூர்,  மே, 15 : ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கே. புதூரைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் நேற்று அதிகாலை மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:47 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:51 PM

சாத்தூர்,  மே, 15 : ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கே. புதூரைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் நேற்று அதிகாலை மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளான சிவகாசியைச் சேர்ந்த கல்லறைத் தெருவில் வசிக்கும் கோபால், சுப்ரமணியபுரம் காலனையில் வசிக்கும் கருப்பசாமி ஆகியோர் இன்று சாத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி சுபத்ரா முன்னிலையில் சரணடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.