முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவையில் வெல்ல வியாபாரியிடம் 9 லட்சம் கொள்ளை

கோத்தனூர், மே 30 : கோவையை அடுத்த கோத்தனூர் ரயில் நிலையத்தில் இன்று விரைவு ரயிலில் வந்து இறங்கிய பழனியைச் சேர்ந்த வெல்ல வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி அவர் வைத்திருந்த 9 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

கோத்தனூர், மே 30 : கோவையை அடுத்த கோத்தனூர் ரயில் நிலையத்தில் இன்று விரைவு ரயிலில் வந்து இறங்கிய பழனியைச் சேர்ந்த வெல்ல வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி அவர் வைத்திருந்த 9 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்று காலை மிகவும் பரபரப்பான கோத்தனூர் ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →