முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து, ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே. நாச்சிமுத்து

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

ஈரோட்டில் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து, ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே. நாச்சிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மத்திய அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 60க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.