தற்போதைய செய்திகள்

தாக்கரே பற்றி பேஸ்புக்கில் விமர்சித்த பெண்ணுக்கு சென்னை கல்லூரியில் இடம்

தினமணி

மும்பையில் பால் தாக்கரேவின் இறுதி ஊர்வலத்துக்காக பந்த் அறிவிக்கப்பட்டது குறித்து பேஸ்புக்கில் விமர்சித்த பெண் ரினு சீனிவாசனுக்கு சென்னை கல்லூரியில் நேர்முகத்தேர்வின்றி இடம் வழங்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தாக்கரே பற்றி பேஸ்புக்கில் விமர்சித்த 2 பெண்கள் சமீபத்தில் கைது செய்யப் பட்டனர். இதையடுத்து மாணவி ரினு காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். கைது செய்த 2 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இதற்கிடையே மாணவி ரினு சென்னையில் மேல் படிப்பிற்காக விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேர்முக தேர்வு இல்லாமல் கல்லூரியில் சேர கல்லூரி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT