கரூர் நகராட்சிக் கூட்டத்தில் அடிதடி: காங். உறுப்பினர் சட்டை கிழிந்தது
கரூர் நகராட்சிக் கூட்டத்தில் இன்று அடிதடி ரகளை ஏற்பட்டது. இதில், காங்கிரஸ் கவுன்சிலர் ஜெகதீஷ் என்பவரின் சட்டை கிழிந்தது.
கரூர் நகராட்சிக் கூட்டத்தில் இன்று அடிதடி ரகளை ஏற்பட்டது. இதில், காங்கிரஸ் கவுன்சிலர் ஜெகதீஷ் என்பவரின் சட்டை கிழிந்தது.
இதை அடுத்து மதிமுக., திமுக., காங்கிரஸ்., தேமுதிக உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.