புரட்டாசி 3ம் சனிக்கிழமை: புதுவையில் பெருமாள் தரிசனம்
புரட்டாசி மாத 3ம் சனிக்கிழமையை ஒட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதுச்சேரி நேரு வீதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பெருமாள் சிறப்பு
புரட்டாசி மாத 3ம் சனிக்கிழமையை ஒட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதுச்சேரி நேரு வீதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பெருமளவில் காத்திருந்தனர்.