பள்ளி மாணாக்கருக்கு விலையில்லா சைக்கிள்: ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்
சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர். ஆர்.பி. உதயகுமார் 757 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாத சைக்கிளை இன்று வழங்கினார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:42 AM
சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர். ஆர்.பி. உதயகுமார் 757 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாத சைக்கிளை இன்று வழங்கினார்.
சாத்தூரில் அமைந்துள்ள எட்வார்ட் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எல்.ஆர்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்மா மகாஜன டிரஸ்ட் மேல்நிலைப் பள்ளி, ஆயிர வைத்திய மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில் சைக்கிளை ஆர்.வி. உதயக்குமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சாத்தூர் தொகுதிச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement