முகப்பு
தற்போதைய செய்திகள்

கோபி. சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.3.5 லட்சம் கொள்ளை

கோபிசெட்டிப் பாளையம், செப்.10: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையம் நகரில் பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள காம்ப்ளக்ஸில் செயல்படும் கோகுலம் சிட்பண்ட் என்ற நிறுவனத்தில் இருந்து மர்ம நபர்கள் ரூ.3.5 ல

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:51 PM
பகிர்:

கோபிசெட்டிப் பாளையம், செப்.10: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையம் நகரில் பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள காம்ப்ளக்ஸில் செயல்படும் கோகுலம் சிட்பண்ட் என்ற நிறுவனத்தில் இருந்து மர்ம நபர்கள் ரூ.3.5 லட்சத்தைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

சனிக்கிழமை அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றார்கள். பின்னர் இன்று காலை வழக்கம்போல் அலுவலகத்தைத் திறந்து பார்த்துள்ளனர். இதில் ரூ.3.5 லட்சம் கொள்ளை போயுள்ளது தெரியவந்தது. இதை அடுத்து போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →