முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலம் மாவட்ட விழிப்பு, கண்காணிப்புக் கூட்டம் : அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு

சேலம், செப்., 14 : சேலத்தில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்தி செல்வன் தலைமையில் சேலம் மாவட்ட விழிப்புணர்வு மற்றும கண்காணிப்பபு குழுக் கூட்டம் இன்று காலை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் துவங்கியுள

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:53 PM
பகிர்:

சேலம், செப்., 14 : சேலத்தில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்தி செல்வன் தலைமையில் சேலம் மாவட்ட விழிப்புணர்வு மற்றும கண்காணிப்பபு குழுக் கூட்டம் இன்று காலை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் துவங்கியுள்ளது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகைமை மூலமாக நடைபெறும் ரூ.210 கோடி மதிப்பிலான மத்திய அரசு திட்டங்களின் பணிகள் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தில்,  திமுக எம்.பி. செல்வகணபதி, ஆட்சியர் மகரபூஷணம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில், திமுக இணை அமைச்சர் பங்கேற்பதால், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சேலத்தில் இதேக் கூட்டம் நடைபெறுவதாக இருந்த போது, கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் புறக்கணித்தால், கூட்டத்தை இணை அமைச்சர் ரத்து செய்துவிட்டு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →