சாத்தூரில் இருவேறு இடங்களில் சாலை மறியல் : 150 பேர் கைது
சாத்தூர், செப்., 20 : டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக நாடு முழுவதும் இன்று நடத்தப்பட்டு வரும் முழு அடைப்புக் காரணமாக சாத்தூரில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை காவல்துறையினர்
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:28 AM
சாத்தூர், செப்., 20 : டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக நாடு முழுவதும் இன்று நடத்தப்பட்டு வரும் முழு அடைப்புக் காரணமாக சாத்தூரில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சாத்தூர் மற்றும் ஏழாயிரம் பண்ணை அருகே நடந்த சாலை மறியலில் ஏராளமான மார்க்சிஸ்ட் கட்சியினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபம் ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளனர்.