சாத்தூர் பகுதியில் கடைகள் அடைப்பு : போக்குவரத்து பாதிப்பில்லை
சாத்தூர், செப்., 20 : டீசல் விலையேற்றம், சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, விலை வாசி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழகத்தில் இன்று நடந்து வரும் முழு அடைப்புக் காரணமாக சாத்தூர் பகுதி முழுவதும் உள்ள கட
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:28 AM
சாத்தூர், செப்., 20 : டீசல் விலையேற்றம், சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, விலை வாசி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழகத்தில் இன்று நடந்து வரும் முழு அடைப்புக் காரணமாக சாத்தூர் பகுதி முழுவதும் உள்ள கடைகள், ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
பேருந்துகள், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டன. ஆட்டோ, லாரி, வேன் போன்றவை இயக்கப்படவில்லை.
இந்த முழு அடைப்பில், வர்த்தக சங்கம், சில்லறை வியாபாரிகள் சங்கம், தொழிற்சங்கங்கள் ஆகியவை கலந்து கொண்டன.
Advertisement