முகப்பு
தற்போதைய செய்திகள்

திருக்கோயிலூரில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சாலை மறியல்

திருக்கோயிலூர், செப்., 20 : திருக்கோயிலூர் பேருந்து நிலையத்தில் முழு அடைப்பு காரணமாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்த சுமார் 120 பேரை

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:58 PM
பகிர்:

திருக்கோயிலூர், செப்., 20 : திருக்கோயிலூர் பேருந்து நிலையத்தில் முழு அடைப்பு காரணமாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்த சுமார் 120 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →