அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம்
திருச்சியில் கல்லூரி மாணவர்கள் அரசியல் கட்சியினரால் தாக்கப்பட்டதை கண்டித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல் மற்றும் வேளாண் புல மாணவர்கள்
திருச்சியில் கல்லூரி மாணவர்கள் அரசியல் கட்சியினரால் தாக்கப்பட்டதை கண்டித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல் மற்றும் வேளாண் புல மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் மாணவர்கள் சுமார் 50 பேர் அண்ணாமலைநகர் பூமா கோயில் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு பேராசிரியர் செல்லப்பன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.