முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை மீனவர்கள் மேலும் 4 பேர் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்

நாகப்பட்டினம் மாவட்டம் வானவன்மகாதேவியைச் சேர்ந்த காளியப்பன், கலைமணி, ரவிசந்திரன், ரெங்கையன் ஆகிய நால்வரும் மீன் பிடிப்பதற்காக

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:15 AM
பகிர்:

நாகப்பட்டினம் மாவட்டம் வானவன்மகாதேவியைச் சேர்ந்த காளியப்பன், கலைமணி, ரவிசந்திரன், ரெங்கையன் ஆகிய நால்வரும் மீன் பிடிப்பதற்காக நேற்று மதியம் கடலுக்குச் சென்றனர். மீன்பிடிக்கச் சென்ற அவர்கள் மீது நேற்று இரவு இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினராம். இதனால் காயம் அடைந்த அவர்கள் 4 பேரும் இன்று மதியம் ஒரு மணி அளவில் கரைக்குத் திரும்பினர் . பின்னர் அவர்கள் நால்வரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →