முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரசவத்துக்கு லஞ்சம் கேட்ட விவகாரம்: டாக்டர் குழு விசாரணை

சேலம் அரசு பொது மருத்துவமனையில் பிரசவத்துக்கு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணிடம் ரூ. ஆயிரம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில், இன்று காலை டாக்டர்கள் குழு விசாரணை மேற்கொண்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:18 AM
பகிர்:

சேலம் அரசு பொது மருத்துவமனையில் பிரசவத்துக்கு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணிடம் ரூ. ஆயிரம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில், இன்று காலை டாக்டர்கள் குழு விசாரணை மேற்கொண்டது.

டீன் வள்ளிநாயகம் உத்தரவின் பேரில் மூன்று டாக்டர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது பணியில் இருந்தவர்கள் யார், அந்தப் பெண்ணிடம் லஞ்சம் கேட்டு வெளியே அனுப்பியது யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில், இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர்கள் கூறினர்.

முழு கட்டுரையைப் படிக்க →