முகப்பு
தற்போதைய செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பலாத்காரம்: இளைஞர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் மன்னார்குடி தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:22 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் மன்னார்குடி தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வந்த 17 வயது மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஷேக் அலாவுதீன் (24) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இவர் அதே ஊரைச் சேர்ந்தவர். புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸார் ஷேக் அலாவுதீனைக் கைது செய்து நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →