தற்போதைய செய்திகள்

கத்தியைக் காட்டி பணம் பறித்த ரவுடி கைது

விருதுநகர் ராமன் காலனியைச் சேர்ந்தவர் கனி(26). இவர், அல்லம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வழிமறித்து கத்தியைக் காட்டி ரூ.950 ஐ

எஸ். பாண்டியன்

விருதுநகரில் நடந்து சென்ற இளைஞரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணத்தை பறித்த ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் ராமன் காலனியைச் சேர்ந்தவர் கனி(26). இவர், அல்லம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வழிமறித்து கத்தியைக் காட்டி ரூ.950 ஐ பறித்துக் கொண்டு சென்றார். உடனே இது குறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் கனி புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை போலீஸார் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT