தற்போதைய செய்திகள்

குன்னூரில் இடியுடன் கூடிய பலத்த மழை

குன்னூரில் பல மாதங்களாக மழை  இல்லாமல் இருந்த நிலையில் காடந்த வாரம் சிறிய அளவு மழைப் பெய்தது இந் நிலையில் இன்று மதியம் இடியுடன் கூடிய மழைப் பெய்தது,இதனால் பொது மக்களின் இயல்பு

JOHNSON

குன்னூரி மற்றும் அதனச் சுற்றியுள்ளப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழைப்பெய்ததால் பொது மக்களின்  இயல்ப்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

குன்னூரில் பல மாதங்களாக மழை  இல்லாமல் இருந்த நிலையில் காடந்த வாரம் சிறிய அளவு மழைப் பெய்தது இந் நிலையில் இன்று மதியம் இடியுடன் கூடிய மழைப் பெய்தது,இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிகப்பட்டது இருப்பினும்  நீண்டு இடைவெளிக்குப் பிறகு மழை வந்துள்ளதால் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்  என்பவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT