முகப்பு
தற்போதைய செய்திகள்

வட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் வெட்டிக் கொலை

மதுரை அருகே வில்லாபுரம் ஹவுசிங் போர்ட் காலனியில் வசித்து வந்தவர் போஸ்ராஜா (65). இவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:03 PM
பகிர்:

மதுரை அருகே வில்லாபுரம் ஹவுசிங் போர்ட் காலனியில் வசித்து வந்தவர் போஸ்ராஜா (65). இவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில், மர்ம நபர்கள் சிலர் அவரை அவரது வீட்டின் முன்பே வெட்டிக் கொலைசெய்து தப்பி ஓடினர்.

அவர்களை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.