விடுதியில் உணவு உண்ட 7 மாணவர்களுக்கு வாந்தி பேதி
லால்குடி டால்மியாபுரம் அருகே கல்லக்குடியில் உள்ள ஆதிதிராவிட நலப் பள்ளி மாணவர்கள் நேற்று இரவு விடுதியில் உணவு உண்டனர். அவர்களில் 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் புள்ளம்பாடி
லால்குடி டால்மியாபுரம் அருகே கல்லக்குடியில் உள்ள ஆதிதிராவிட நலப் பள்ளி மாணவர்கள் நேற்று இரவு விடுதியில் உணவு உண்டனர். அவர்களில் 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். உண்ட உணவு விஷமானதாகத் தெரிகிறது. இதனால் விடுதி வார்டன் அவர்களை உடனே மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.