மேட்டூர் அணை திறப்பு
பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று காலை 12.20 மணி அளவில் திறக்கப்பட்டது.
தற்போதைய செய்திகள்மேட்டூர் அணை திறப்பு
பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று காலை 12.20 மணி அளவில் திறக்கப்பட்டது.
பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று காலை 12.20 மணி அளவில் திறக்கப்பட்டது.
அணை திறப்பு நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிச்சாமி, கே.வி.ராமலிங்கம், தோப்பு என்.டி.வெங்கடாசலம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் பங்கு கொண்டனர்.
அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 109.33 அடியாக இருந்தது. அணையில் 77.4 டி.எம்.சி தண்ணீர் உள்ளது
அணைக்கு நீர்வரத்து 40,815 கன அடியாக உள்ளது. இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.