முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் உயர்ரக மதுபானங்கள் பறிமுதல்

தூத்துக்குடி துறைமுகத்தில் தென்கொரியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர்ரக மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:08 PM
பகிர்:

தூத்துக்குடி துறைமுகத்தில் தென்கொரியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர்ரக மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி துறைமுகத்தில் தென்கொரியாவில் இருந்து கடல்வழி மார்கமாக கடத்திவரப்பட்ட உயர்ரக மதுபானங்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சுமார் 32 ஆயிரம் மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.