தடை செய்யப்பட்ட மீத்தேன் வாயு சிலிண்டர்கள் பறிமுதல்
ரூ.35 லட்சம் மதிப்பிலான மீத்தேன் வாயு சிலிண்டர்களை ஆரஞ்சுப் பழ இறக்குமதிக்கான அனுமதி பெற்று, அதனுடன் முறைகேடாக எடுத்து வந்தது தெரியவந்தது. ம
தூத்துக்குடி துறைமுகத்தில், தடைசெய்யப்பட்ட மீத்தேன் வாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான மீத்தேன் வாயு சிலிண்டர்களை ஆரஞ்சுப் பழ இறக்குமதிக்கான அனுமதி பெற்று, அதனுடன் முறைகேடாக எடுத்து வந்தது தெரியவந்தது. மீத்தேன் சிலிண்டர்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக ஒருவரைத் தேடி வருகின்றனர்.