மதுரை வருகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்: பலத்த பாதுகாப்பு
மதுரை மாவட்டத்துக்கு அமைப்பு நிகழ்ச்சிக்காக இன்று வருகை தரும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாகவத், திருநகரில் ஒரு வீட்டில் தங்கவுள்ளார். இதை ஒட்டி, அவர் தங்கவுள்ள வீடு இருக்கும் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருநகரைச் சுற்றிலும் போலீஸார் சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.