முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி தொடர்பானது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்

இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் தீர்மானம் உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:15 PM
பகிர்:

இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் தீர்மானம் உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக கருணாநிதி, அன்பழகன் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் உள்பட8 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →