முகப்பு
தற்போதைய செய்திகள்

நடிகர் விஜயின் தாய் மாமா நிறுவனத்தில் வருமான வரி சோதனை

நடிகர் விஜயின் தாய் மாமாவினுடைய நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் பின்புறம் உள்ள அவரது நிறுவனத்திலும், இந்த ஏற்றுமதி நிறுவனத்துக்குச் சொந்தமான குடோனிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:19 PM
பகிர்:

நடிகர் விஜயின் தாய் மாமாவினுடைய நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் பின்புறம் உள்ள அவரது நிறுவனத்திலும், இந்த ஏற்றுமதி நிறுவனத்துக்குச் சொந்தமான குடோனிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.