நாகை மாவட்டத்தில் விவசாயிகள் உண்ணாவிரதம்
நாகை மாவட்டத்தில் 9 இடங்களில் மார்க்ஸிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.