தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி கருவேல மரங்கள் ஏற்றி வந்த மூன்று லாரிகள் பறிமுதல்

பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.குருநாதன் வெங்கலமேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே கருவேல மரக்கட்டைகள் ஏற்றி வந்த மூன்று லாரிகளை சோதனை

சிவபாலன்

பொன்னமராவதி அருகே சனிக்கிழமை இரவு அனுமதியின்றி கருவேல மரங்கள் ஏற்றி வந்த மூன்று லாரிகள் வட்டாட்சியரால் பறிமுதல் செய்யப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.குருநாதன் வெங்கலமேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே கருவேல மரக்கட்டைகள் ஏற்றி வந்த மூன்று லாரிகளை சோதனை செய்தார்.அப்போது அனுமதியின்றி விறகு ஏற்றி வந்தது தெரியவந்தினால் லாரிகளை பறிமுதல் செய்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT