முகப்பு
தற்போதைய செய்திகள்

அம்பேத்கர் சிலை அவமதிப்பு:கிருஷ்ணகிரி அருகே பதற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை என்ற இடத்தில் நேற்று இரவு அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை என்ற இடத்தில் நேற்று இரவு அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →