முகப்பு
தற்போதைய செய்திகள்

உணவு இல்லை: கட்சியினர் தகராறால் ஏற்காட்டில் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைப்பு

ஏற்காடு இடைத்தேர்தலில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 11 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது, தங்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யவில்லை என்று கூறி, தேர்தல் நடத்தும் அதிகாரியை முற்றுகையிட்டு கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர். இதை அடுத்து, வாக்கு எண்ணிக்கை சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

ஏற்காடு இடைத்தேர்தலில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 11 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது, தங்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யவில்லை என்று கூறி, தேர்தல் நடத்தும் அதிகாரியை முற்றுகையிட்டு கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர். இதை அடுத்து, வாக்கு எண்ணிக்கை சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் வாக்கு எண்ணிக்கை துவக்கும் என்று அதிகாரி தெரிவித்ததை அடுத்து, கட்சியினர் சமாதானம் அடைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →