முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏற்காடு: அதிமுக 2433 வாக்குகள் முன்னிலை

ஏற்காடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் முதல் கட்ட முடிவு அறிவிக்கப்பட்டது.

தற்போதைய செய்திகள்

ஏற்காடு: அதிமுக 2433 வாக்குகள் முன்னிலை

ஏற்காடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் முதல் கட்ட முடிவு அறிவிக்கப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

ஏற்காடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் முதல் கட்ட முடிவு அறிவிக்கப்பட்டது.

இதில் அதிமுக 2433 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது.

அதிமுகவுக்கு 5118 வாக்குகளும், திமுக வேட்பாளருக்கு 2685 வாக்குகளும் கிடைத்தன.

முழு கட்டுரையைப் படிக்க →