ஆம்பூர் அருகே பஸ் மோதி 4 வயது பள்ளிச் சிறுமி பலி
ஆம்பூர் அருகே கொத்தூர் கிராமத்தில் இன்று காலை தனியார் பஸ் மோதி 4 வயது பள்ளி சிறுமி பலியானார்.
ஆம்பூர் அருகே கொத்தூர் கிராமத்தில் இன்று காலை தனியார் பஸ் மோதி 4 வயது பள்ளி சிறுமி பலியானார்.
பள்ளிக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட்னர். சுமார் 1 மணி நேரம் நடந்த சாலை மறியல் போலீஸர் பேச்சு வார்த்தைக்கு பிறகு கைவிடப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து ஒமராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.