முகப்பு
தற்போதைய செய்திகள்

பங்குசந்தைகள் உயர்வு

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்  400 புள்ளிகள் உயர்ந்து 21,111 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 109 புள்ளிகள் உயர்ந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்  400 புள்ளிகள் உயர்ந்து 21,111 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 109 புள்ளிகள் உயர்ந்து  6,275 ஆக வர்த்தகம் ஆனது.

அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.2,264 கோடி அளவிற்கு நேற்று இந்திய பங்குகளை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது

மத்திய அரசுகேஸ் விலையை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் விலையை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளதையடுத்து ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேபோல் மென்பொருள் வர்த்தம் அதிகரித்துள்ளதால் ஐடி நிறுவங்களின் பங்குகளும் நல்ல உயர்வை கண்டுள்ளன, விப்ரோவின் பங்குகள் 3.5சதவீதமும், டாடாகன்சல்டன்சி நிறுவனத்தின் பங்குகள் 1.9 சதவீதமும் அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →