முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் டிச.26-29 வரை நால்வர் இசை விழா!

டிச.26 வியாழக்கிழமை: முருக.சுந்தர் ஓதுவார் குழுவினரின் திருஞானசம்பந்தர் தேவாரம், டிச.27 வெள்ளிக்கிழமை: சொ.சிவக்குமார் ஓதுவார் குழுவினரின் அப்பர் சுவாமிகள் தேவாரம், டிச.28

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

சிதம்பரத்தில் இறைபணி மன்றம் சார்பில் நால்வர் இசை விழா டிச.26ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மேலபுதுத்தெரு வேதபாராயண மடத்தில் நடைபெறுகிறது.

டிச.26 வியாழக்கிழமை: முருக.சுந்தர் ஓதுவார் குழுவினரின் திருஞானசம்பந்தர் தேவாரம், டிச.27 வெள்ளிக்கிழமை: சொ.சிவக்குமார் ஓதுவார் குழுவினரின் அப்பர் சுவாமிகள் தேவாரம், டிச.28 சனிக்கிழமை: மதுரை பொன் முத்துக்குமரன் ஓதுவார் குழுவினரின் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், டிச.29 ஞாயிற்றுக்கிழமை: திருஞான.பாலச்சந்தர் ஓதுவார் குழுவினரின் மாணிக்கவாசகர் தேவாரம். விழா ஏற்பாடுகளை இறைபணி மன்ற நிர்வாகி ஜா.ராகவன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.