சுப்பிரமணியசாமி உருவபொம்மை எரிப்பு
காட்டுமன்னார்கோயிலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியை பற்றி சுப்பிரமணியசாமி அவதூறாக பேசியதை கண்டித்து, அவரது உருவபொம்மையை சட்டமன்ற தொகுதி
காட்டுமன்னார்கோயிலில் சுப்பிரமணியசாமி உருவபொம்மையை காங்கிரஸ் கட்சியினர் எரித்து கண்டன கோஷமிட்டனர்.
காட்டுமன்னார்கோயிலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியை பற்றி சுப்பிரமணியசாமி அவதூறாக பேசியதை கண்டித்து, அவரது உருவபொம்மையை சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் குணபாலன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் எரிந்து கண்டன கோஷமிட்டனர். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ரங்கநாதன், பாலசுந்தரம் உள்ளிட்ட 50 பேர் பங்கேற்றனர்.