முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் வீட்டிற்கு புகுந்த மரநாய்கள்

சிதம்பரம் எஸ்.பி.கோயில்தெருவில் சாரதா பேப்பர் ஸ்டோர் செந்தில்குமார் என்பவரது வீட்டில் பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்தனர். அப்போது வீட்டு மாடியி்ல் மரநாய்கள் தாய் ஒன்றும்,

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

சிதம்பரத்தில் வீட்டிற்குள் புகுந்த மரநாய்களை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.

சிதம்பரம் எஸ்.பி.கோயில்தெருவில் சாரதா பேப்பர் ஸ்டோர் செந்தில்குமார் என்பவரது வீட்டில் பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்தனர். அப்போது வீட்டு மாடியி்ல் மரநாய்கள் தாய் ஒன்றும், இருகுட்டிகளும் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு மீட்புத்துறையினர் வந்து தாய் மற்றும் இரு மரநாய் குட்டிகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.