முகப்பு
தற்போதைய செய்திகள்

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது செருப்பு வீச்சு

பீகார் மாநில முதவல்வர் நிதிஷ்குமார்  பெகுசராய் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், பங்கேற்றார். அதில் அவர், மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜகவை கடுமையாக குற்றம் சாட்டி பேசினார். அப்போது

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

பீகார் மாநில முதவல்வர் நிதிஷ்குமார்,  பெகுசராய் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், பங்கேற்றார். அதில் அவர், மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜகவை கடுமையாக குற்றம் சாட்டி பேசினார். அப்போது கூட்டத்திலிருந்து,  நிதிஷ்குமாரை குறிவைத்து, செருப்பு வீசப்பட்டது. எனினும், அந்த செருப்பு, நிதிஷ் மீது படவில்லை.

இதையடுத்து, செருப்பு வீசப்பட்ட பகுதியை நோக்கி போலீஸார் விரைந்து சென்றன்ர். எனினும் செருப்பு வீசியவர், போலீசில் கையில் சிக்கவில்லை. இது குறித்து, போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →