போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்: கெஜ்வால் கடிதம்
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இதனையடுத்து அவருக்கு இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இது குறித்து
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இதனையடுத்து அவருக்கு இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.
இது குறித்து காவல் துறை சார்பில் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள அவர், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.