தில்லியில் யார் யார் அமைச்சர்கள் முதல் பட்டியல்
தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைக்கும் ஆம்ஆத்மி கட்சியில் யார், யார் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்பது குறித்த முதல் பட்டியல் இன்று
தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைக்கும் ஆம்ஆத்மி கட்சியில் யார், யார் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்பது குறித்த முதல் பட்டியல் இன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மணீஷ்சிசோடியா, சோம்நாத்பாரதி, ராக்கி பிர்லா, கிரிஜ்சோனி, சவுரவ், பரத்வாஜ், சத்யேந்திரா ஜெயின் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற அமைச்சர்களின் விபரம் 2 வது பட்டியலில் இடம் பெறுவர் என கூறப்படுகிறது.