கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் ஓய்வு
டெஸ்ட் போட்யில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் அறிவித்துளளார். இந்தியாவுடனான டர்பன் டெஸ்ட் போட்டியுடன்
டெஸ்ட் போட்யில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் அறிவித்துளளார். இந்தியாவுடனான டர்பன் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.
சிறந்த ஆல் ரவுண்டரான காலிஸ் 165 டெஸ்ட் போட்டிகளில் 13174 ரன்களும், 325 ஒரு நாள் போட்டிகளில் 11,574 ரன்களும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 44 சதங்களும். 58 அரைசதங்களும், ஒரு நாள் போட்டிகளில் 17 சதம் மற்றும் 86 அரைசதங்களும அடித்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 292 விக்கெட்டுகளையும், ஒரு நாள் போட்டிகளில்273 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.