முகப்பு
தற்போதைய செய்திகள்

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 445 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  இரண்டு நாள் ஆய்வு செய்யப்படவுள்ளதால்  மின் உற்பத்தி இன்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 445 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  இரண்டு நாள் ஆய்வு செய்யப்படவுள்ளதால்  மின் உற்பத்தி இன்று நிறுத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பின் மீண்டும் மின் உற்பத்தி துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.