முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம்பூரில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தில் சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்னை ஆகியவற்றைக் கண்டித்து, பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 28 டிசம்பர், 2013 at 12:48 PM
பகிர்:

ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தில் சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்னை ஆகியவற்றைக் கண்டித்து, பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவலாபுரம் கிராமப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், சுத்தமான குடிநீர் வழங்கக் கோரியும் அவ்வூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.