அமைச்சருக்கு பாலாபிஷேகம் : வருத்தம் தெரிவித்தார்
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்., கட்சியை சேர்ந்த அமைச்சர் ஹசன்முசிறிப், புல்தானாவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் மீது சிலர் கறுப்பு மையை
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஹசன்முசிறிப், புல்தானாவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் மீது சிலர் கறுப்பு மையை தெளித்தனர். இதில் இருந்து விலகி தூய்மை பெறுவதற்காக ஹசன்முசிறிப்க்கு அவரது கட்சி தொண்டர்கள் பாலாபிஷேகம். நடத்தினர். இச்சம்பம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலாபிஷேகத்திற்கு அமைச்சர் ஹசன்முசிறிப் வருத்தம் தெரிவித்துள்ளார்.