ஆம் ஆத்மியில் சேர உதயக்குமாருக்கு அழைப்பு: பிரஷாந்த் பூஷண்
ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான பிரசாத் பூஷண் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை இன்று சந்தித்து பேசினார் பின்னர் அவர் இடிந்தகரையில்
ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான பிரசாத் பூஷண் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை இன்று சந்தித்து பேசினார் பின்னர் அவர் இடிந்தகரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் போட்டியிடும் . ஆம் ஆத்மி கட்சியில் இணைய உதயகுமார் விரும்பினால் அவரை ஏற்க தயாராக இருக்கிறோம் என்றார்.