முகப்பு
தற்போதைய செய்திகள்

விமானத்தில் செல்போன் பயன்படுத்த தடையில்லை: பிலிப்பைன்ஸ்

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, செல்போனில் பேசவும், லேப்டாப்புக்களை பயன்படுத்தவும் பிலிப்பைன்ஸ் அரசு அனுமதி

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:31 PM
பகிர்:

  விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, செல்போனில் பேசவும், லேப்டாப்புக்களை பயன்படுத்தவும் பிலிப்பைன்ஸ் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இனிமேல் செல்போன் பயன்படுத்துவதற்கும், லேப்டாப் பயன்படுத்துவதற்கு தடைஏதும் இல்லை என்று அந்நாட்டு விமானபோக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.