தற்போதைய செய்திகள்

வைக்கோல் லாரி பற்றி எரிந்தது: கடும் போராட்டத்துக்குப் பின் தீயணைப்பு

தென்காசி அருகே இலஞ்சி பகுதியில் கேரளாவுக்கு வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, மின் கம்பியில் உரசி மின்கசிவால் தீப்பற்றியது. தீ மள மளவென

பா.​ பிரகாஷ்

தென்காசி அருகே இலஞ்சி பகுதியில் கேரளாவுக்கு வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, மின் கம்பியில் உரசி மின்கசிவால் தீப்பற்றியது. தீ மள மளவென கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்த கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை பகுதி தீ அணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT