முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவியை காணவில்லை என புகார் செய்த கணவர்

ஸ்ரீவில்லிபுத்தூர், அத்திகுளம், திலகாபுரி தெருவைச் சேர்ந்தவர் செ.தினகரன் (34). இவரது மனைவி அமுதா (27). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உண்டு. அமுதா கூலி வேலை செய்து வந்தாராம். 12.12.12-ம் தேதி வேலைக்குச்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:17 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது மனைவியைக் காணவில்லை என கணவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், அத்திகுளம், திலகாபுரி தெருவைச் சேர்ந்தவர் செ.தினகரன் (34). இவரது மனைவி அமுதா (27). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உண்டு. அமுதா கூலி வேலை செய்து வந்தாராம். 12.12.12-ம் தேதி வேலைக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையாம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் தினகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அமுதாவை தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →