ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐ.டி.ஐ. மாணவர் விஷம் குடித்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி, தோப்பூப்பூர் பண்ணையைச் சேர்ந்தவர் மா.பாதமுத்து நாடார் (44). இவரது மகன் சுந்தரமகாலிங்கம் (18). இவர் ராஜபாளையத்தில் உள்ள ராம்கோ
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐ.டி.ஐ. மாணவர் விஷம் குடித்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி, தோப்பூப்பூர் பண்ணையைச் சேர்ந்தவர் மா.பாதமுத்து நாடார் (44). இவரது மகன் சுந்தரமகாலிங்கம் (18). இவர் ராஜபாளையத்தில் உள்ள ராம்கோ
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐ.டி.ஐ. படித்து வந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி, தோப்பூப்பூர் பண்ணையைச் சேர்ந்தவர் மா.பாதமுத்து நாடார் (44). இவரது மகன் சுந்தரமகாலிங்கம் (18). இவர் ராஜபாளையத்தில் உள்ள ராம்கோ ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார். சில நாட்கள் ஐ.டி.ஐ. செல்லவில்லையாம். இது குறித்து தந்தை சப்தம் போட்டுள்ளார். இதில் மனம் உடைந்த சுந்தரமகாலிங்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது சடலத்தை கைப்பற்றிய போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.