மேச்சேரி அருகே பேருந்து கவிழ்ந்து 27 பேர் காயம்
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 27 பேர் காயமடைந்தனர்.
தற்போதைய செய்திகள்மேச்சேரி அருகே பேருந்து கவிழ்ந்து 27 பேர் காயம்
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 27 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 27 பேர் காயமடைந்தனர்.
மேச்சேரியில் இருந்து பென்னாகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கூத்தனூர் அருகே சாலையில் முன்னாள் சென்ற அரசுப் பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 27 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.