ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியை காணவில்லை என புகார்
ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம்-இடையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இ.முனியாண்டி (58). இவரது மனைவி சுப்புலட்சுமி (55). சற்று மன நலம் பாதிக்கப்பட்டவராம். கடந்த 1-ம் தேதி வீட்டைவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியை காணவில்லை என புகார்
ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம்-இடையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இ.முனியாண்டி (58). இவரது மனைவி சுப்புலட்சுமி (55). சற்று மன நலம் பாதிக்கப்பட்டவராம். கடந்த 1-ம் தேதி வீட்டைவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம்-இடையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இ.முனியாண்டி (58). இவரது மனைவி சுப்புலட்சுமி (55). சற்று மன நலம் பாதிக்கப்பட்டவராம். கடந்த 1-ம் தேதி வீட்டைவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் சுப்புலட்சுமியைக் கண்டுபிடிக்க இயலாலதாததால், முனியாண்டி மம்சாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுப்புலட்சுமியை தேடி வருகிறார்கள்